* பிறக்கும் போது
அழுதுகொண்டே பிறந்தேன்
என் இந்த பிறப்பென்று ..
உன் அன்பை
கண்டதும் உணர்தேன் ..
உன்னக்காக
ஆயிரம் முறை
இப்புவியில் பிறக்கலாம் என்று..
காதல்
* காதல் அன்பில் மிதக்கும் என்னை
மிதக்க வைத்து விடாதே
அந்த காவேரி கரை ஓரத்தில்
இல்லை என்ற பதில் கூறி...
No comments:
Post a Comment