மழலை சாரலை மொழியாய் கொண்டு
நீ விழிக்கும் நொடித்தொறும்
துயில் இழந்து காத்திருக்கும் தாயின் முகம்
சொர்க்கம் என்றாலும்
வான் ஒங்கும் பெருமைகளை நீ அள்ளி கூவித்து புகழ் பாடினாலும்
உள்ளம் மகிழ்ந்து கண்கள் குளிரும்
உன் மகள் பிஞ்சுகரம் கொண்டு உன் கரம் பிடிக்கையில் !!