நிலை தள்ளாடும் முதுமையிலும்
நம்பிக்கை என்ற உயிரோடு
நினைவுகளை மட்டும் உறவாய் எண்ணி
மனிதனாய் முகத்தால் புன்னகைத்து
மனதோடு கண்ணீருமாய் வாழும்
மலை கோவில் தெய்வங்கள்
"முதியோர் இல்லம்" என்ற கோவிலுக்குள் ..
நம்பிக்கை என்ற உயிரோடு
நினைவுகளை மட்டும் உறவாய் எண்ணி
மனிதனாய் முகத்தால் புன்னகைத்து
மனதோடு கண்ணீருமாய் வாழும்
மலை கோவில் தெய்வங்கள்
"முதியோர் இல்லம்" என்ற கோவிலுக்குள் ..