கவிச்சோலை
August 3, 2012
தேடல்
என் தேடலில்
கிடைத்த
வைரங்கள் மீண்டும் மண்ணுலே
கரித்துண்டாய் !!
ஏதும் அறியா உயிராய்
மீண்டும் தொடர்கிறது
என் வாழ்வின் தேடல்கள்
!!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)