March 8, 2012

பிரிவின் ஏக்கம்

முற்றிலும் தனிமை
முதுமையின் நிலைமை 
முழுவதாய் உணர்கிறேன் நான் இன்று
உறவென்று நீ
என் அருகினில் இல்லாத நாள்தோறும் 

No comments:

Post a Comment